யாரை போலவும் வாழாதே
யாரை போலவும் வாழாதே..!இதுதான் நான்….இதுவே என் இயல்பு..என்று வாழ்ந்து விட்டுசெல், திருப்தியாக! 0
யாரை போலவும் வாழாதே..!இதுதான் நான்….இதுவே என் இயல்பு..என்று வாழ்ந்து விட்டுசெல், திருப்தியாக! 0
வாழ்வின் அடுத்த கட்டத்திற்குமுன்னேறஆறுதல்களோ,பாராட்டுகளோ,ஊக்குவிப்புகளோ,அவசியமே இல்லை….ஒரு நிராகரிப்பேபோதுமானது…. 1
தெளிவான குறிக்கோளேவெற்றியின் முதல் ஆரம்பம்.ஆயிரம் உபதேசங்களை விடஓர் அனுபவம் பாடம் கற்று தரும்,பயத்தை உன்னிடமேவைத்துக்கொள் துணிவைபகிர்ந்துகொள்.வாழ்வில் சம்பாதிக்கக்கூடியமிகப்பெரிய விஷயம் பொறுமை.எதை நீ இழந்தாலும் மனம்தளர்ந்துவிடாதே இன்னும்எதிர்காலம் இருக்கிறது 0
தாங்கி கொள்ளமுடியாத வலிநாம் விரும்பும் ஒருவரைஇன்னொருவருக்குவிட்டு கொடுப்பது 0