வாழ்க்கை முழுவதும் எழுந்து நிற்க்கலாம்
ஏற்றமும் இறக்கமும்தினம் வந்து போகும்.தயக்கமின்றி எதிர்த்து நின்றால்,வாழ்க்கை முழுவதும் எழுந்து நிற்க்கலாம். 0
ஏற்றமும் இறக்கமும்தினம் வந்து போகும்.தயக்கமின்றி எதிர்த்து நின்றால்,வாழ்க்கை முழுவதும் எழுந்து நிற்க்கலாம். 0
அச்சம்எதிர்பாராதவற்றைஏற்றுக் கொள்ள மறுப்பதேஅச்சமாகும்…அதை நாம் ஏற்றுக் கொண்டால்அதுவே சாகசமாகிவிடும். 0
வாழ்க்கை ஒரு பயணம்..!நல்லதோ கெட்டதோ நகர்ந்துகொண்டே இருங்கள்..!இன்பம் வந்தால் ரசித்துகொண்டே செல்லுங்கள்..!துன்பம் வந்தால் கடந்துசெல்லுங்கள்..! 0
ஆணாயினும் சரிபெண்ணாயினும் சரிதனியாக இருக்கும் வரையில்,வாழ்க்கையின் ஒருபாதியைத்தான் ஒருவர் நுகரமுடியும். ஆணும் பெண்ணும்இணைகிறபோது தான்வாழ்க்கை முழுமை எய்துகிறது.~ஆல்பிரடு டென்னிசன் 0
தனக்குத் தெரிந்ததைதெரியும் என்றும்,தெரியாததை தெரியாதுஎன்றும் அறிவதுதான் அறிவு.~கன்பூசியஸ் 0