உணவு
பசிக்கும்போது உணவுஉடலை மறைக்க உடைஉறங்கி எழ ஒரு வீடுஇது தான் வாழ்க்கை.இதற்கு மேல் ஆசைப்படுவதெல்லாம்துன்பத்திற்கு வழியே. 0
பசிக்கும்போது உணவுஉடலை மறைக்க உடைஉறங்கி எழ ஒரு வீடுஇது தான் வாழ்க்கை.இதற்கு மேல் ஆசைப்படுவதெல்லாம்துன்பத்திற்கு வழியே. 0
காலம்ஏமாற்றம் அடைந்தவர்களுக்குநல்ல மாற்றத்தையும்முயற்சித்தவர்களுக்குநல்ல முடிவையும்நம்பிக்கை கொண்டவர்க்குநல்ல வழியையும்நிச்சயம் தரும் 0
கோபத்தை உப்பு போலபயன்படுத்த வேண்டும்.குறைந்தால் மரியாதைபோய்விடும். கூடினால்மதிப்பு இல்லாமல்போய்விடும். 0
நம்மனதிற்கும்,உடலிற்கும் எனநமக்கு நாமேகொடுத்துக்கொள்ளும்சுதந்திரம் தான்முதல் சுதந்திரம்… 0