உடம்பிற்கு மருந்து
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. 0
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. 0
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்மண்… Read More »மண் நின்று மண் ஓரம்
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்பெரிது பெரிது புவனம் பெரிதுபுவனமோ நான்முகன் படைப்புநான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்கரிய மாலோ அலைகடல் துயின்றோன்அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்கலசமோ புவியிற் சிறுமண்புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்அரவோ உமையவள் ஒருசிறு… Read More »பெரியது கேட்கின்
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்இனிது இனிது ஏகாந்தம் இனிதுஅதனினும் இனிது ஆதியைத் தொழுதல்அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவிலும் நனவிலும் காண்பது தானே 0
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும். 0
கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!கொடிது கொடிது வறுமை கொடிதுஅதனினும் கொடிது இளமையில் வறுமைஅதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்அதனினும் கொடிதுஇன்புற அவர்கையில் உண்பது தானே 0