வென்றவனுக்கும் தோற்றவனுக்கும்
வென்றவனுக்கும்தோற்றவனுக்கும்வரலாறு உண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும்விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரிகூட கிடையாது 0
வென்றவனுக்கும்தோற்றவனுக்கும்வரலாறு உண்டுவேடிக்கை பார்த்தவனுக்கும்விமர்சனம் செய்தவனுக்கும்ஒரு வரிகூட கிடையாது 0
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்!உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் கூட மிதிக்கும்! 0
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம். 0
அவரவர் சொல் திறந்தாலேயே நன்மையும், தீமையும் வருவதால், பேசும் பேச்சில் பிழை வராமல் விழிப்புடன் பேசுக. 0