தத்துவ கவிதைகள்

யாருக்கும் தீமை செய்யக்கூடாது

யாருக்கெல்லாம் நன்மை செய்தாய் என்று நினைவில் வைக்காதே… யாருக்கும் தீமை செய்யக்கூடாது என்பதை மட்டும் மனதில் வை..! 1

மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும்

மீனாக பிறந்து மடிவது என்று முடிவெடுத்துவிட்டால்.. பொழுதுபோக்கிற்கு மீன்பிடிப்பவனின் வலையில் சிக்காதே! பிழைப்பிற்காக மீன்பிடிப்பவனின் வலையில் சிக்கிடு உன் மரணமும் ஒருவனை வாழ வைக்கட்டும். 2

எவராலும் வீழ்த்தப்படுவதில்லை

உன் மனம் ஒன்றுதான் உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம்அது தெளிவாக இருக்கும் வரை நீ எவராலும் வீழ்த்தப்படுவதில்லை… 1

தவறான வழிதான்

தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்றதோற்றம் அளிக்கும்…!! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்