வெறும் காரணமே
காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை… 0
காரணம் இல்லாமல் நம் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை வெறும் காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை… 0
அழகுக்கும் நிறத்திற்கும் சம்மந்தம்மில்லை… எண்ணங்கள் தூய்மையானால் நீங்கள் ஒவ்வொருவரும் பேரழகே 4
முகத்தை வைத்து அகத்தை முடிவு செய்யாதே! முகமா இல்லை முகமூடியா என்று தெரியும் முன் 2
இருள் நிரந்தரம் இல்லை! ஒவ்வொரு இருளையும் காலம் வெளிச்சம் ஆக்குவது போல், ஒவ்வொரு துன்பத்தையும் காலம் இன்பம் ஆக்கும். 1