ஒருவரை ஏற்றிவிடும்
நீ ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உன்னுடைய வெற்றிதான்… தயங்காமல் உதவி செய்…! 2
நீ ஒருவரை ஏற்றிவிடும் ஒவ்வொரு படியும் உன்னுடைய வெற்றிதான்… தயங்காமல் உதவி செய்…! 2
மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது அல்ல… அது உங்களிடம் உள்ள அனைத்தையும் அனுபவிப்பதாகும்…!! 0
எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முயற்சிக்கும் போது தான் கெட்டவன் என்ற பெயரை சம்பாதிக்கிறோம்..! 1
ஆயிரம் பேர் உனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தாலும்… அந்த வாய்ப்பை வெற்றியாக மாற்ற நீ உழைத்தால் மட்டுமே முடியும்…!! 1