நீ வளர்ந்துவிட்டாய்
கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்… கூட்டமே எதிரியாக இருந்தால் நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்… 1
கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்… கூட்டமே எதிரியாக இருந்தால் நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம்… 1
சில நேரங்களில் மற்றவர்களுக்கு பிடித்தவராய் வாழ்வதைவிட நமக்கு பிடித்தவற்றை செய்து மற்றவர்களின் பார்வைக்கு கெட்டவளாகவே வாழ்ந்து விட்டு போகலாம்..! 3
நீ ஒருவரை குறை கூறும் முன் அந்த குறையை முதலில் உன்னிடத்தில் திருத்திக் கொள்…!!!!!! 0
நீ என்னிடம் பேசிகிட்டே இரு என்று நான் சொல்லவில்லை… நீ என்னிடம் பேசினால் நான் சந்தோஷமாக இருப்பேன் என்று தான் சொல்கிறேன்..! 0