நட்பு என்பது குழந்தைபோல
நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும். 2
நட்பு என்பது குழந்தைபோல இன்பத்திலும் துன்பத்திலும் நம்மை விட்டு பிரியாமல் புன்னகையோடு இருக்கும். 2
உன் நண்பனுக்காகஎதை வேண்டுமானாலும் விட்டு கொடு ஆனால் எதற்காகவும்உன் நண்பனை விட்டு கொடுக்காதே. 1
சில நட்புக்கள் நமக்குஎதிர்பாராத நாட்களில் கிடைத்திருக்கலாம்… ஆனால் அவர்களே நம் வாழ்வில்தமிழ் கவிதைஇழக்ககூடாத நட்பு என்றாகிவிடுகின்றனர் 1
உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உங்களை கட்டாயப்படுத்தும் நண்பர்களை உருவாக்குங்கள். 3