வாழ்வை நேசியுங்கள்
தரமான எல்லோரும் அப்படித்தான் அனுசரித்து செல்லுங்கள்… வாழ்வை நேசியுங்கள்…. நாம் வாழப் போவதும் சில காலம்தான்.! 0
தரமான எல்லோரும் அப்படித்தான் அனுசரித்து செல்லுங்கள்… வாழ்வை நேசியுங்கள்…. நாம் வாழப் போவதும் சில காலம்தான்.! 0
வலிமையும் உணர்ச்சியும் சாதிப்பதை விட பொறுமையும் காலமும் அதிகமாய் சாதித்துவிடும்..! 0
அழுது கொள்ளுங்கள் யாரிடமும் வலியை பகிராதீர்கள் தனியாகவே நம்மிடம் ஆறுதல் சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சிரித்து மகிழும் உலகம் இது. 0
தமது ஆற்றல் எது என்பதை சரியாக உணர்ந்து, அந்தப் பாதையில் நம்பிக்கையுடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் எவரையும், துன்பம் நெருங்குவதே இல்லை ..!! 0
என்ன தெரியும், என்ன தெரியாது என்பது முக்கியமல்ல…. நீ எதை நம்புகிறாய் என்பதுதான் முக்கியம்…! 0
மண்ணில் பூத்த மலரை – மணமுள்ளவரை , சுவாசி… உன் மனதில் பூத்த சிலரை – உயிருள்ளவரை நேசி..!! 0