வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் துன்பங்கள்
வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும், ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களையும் ரசிக்க தெரிந்தவனே, ‘ வாழ்க்கையை வாழ தெரிந்தவன் 0
வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும், ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களையும் ரசிக்க தெரிந்தவனே, ‘ வாழ்க்கையை வாழ தெரிந்தவன் 0
ஒரு நல்ல மனிதரை எந்த சூழ்நிலையிலும் மோசமாக நடத்தி விடாதீர்கள் ஏனெனில் ‘ அழகிய கண்ணாடி உடைந்து தான் கூர்மையான ஆயுதம் உருவாகிறது 0
ஆபத்துக்களை எதிர்கொள்ளாமல், உயர்ந்த விஷயங்களை ஒருபோதும் அடைய முடியாது..!! 0
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது. வெற்றிக்கான சரியான பாதையை கண்டு பிடித்து விடலாம்…!! 0
வாழ்க்கையின் நிலை மாறலாம், உணர்வுகளும் மாறிக் கொண்டே போகலாம். ஆனால் இருப்பதைக் கொண்டு வாழும் நிறைவான மனநிலையும், எதற்கும் அசைந்து கொடுக்காத மனநிலையும் மகிழ்ச்சியைத் தக்க வைக்கும். 0
ஒவ்வொரு அனுபவத்தின் முடிவிலிருந்தும் ஒரு நல்ல பாடத்தை கற்றுக்கொள்… அதுவே வாழ்க்கையில் வெற்றியடைய உதவும்..!! 0