நம்ம வீட்டுக்கு வெளியில வெயில்ல
அம்மா 10ரூபா காசு கொடுங்க ஒரு ஏழைக்கு கொடுக்கனும் எங்கடா செல்லம் இருக்காரு அந்த ஏழை மனுசன்? கைபுள்ள நம்ம வீட்டுக்கு வெளியில வெயில்ல நின்னு ஐஸ்கிரீம் விக்கிறாரு பாவம் 0
அம்மா 10ரூபா காசு கொடுங்க ஒரு ஏழைக்கு கொடுக்கனும் எங்கடா செல்லம் இருக்காரு அந்த ஏழை மனுசன்? கைபுள்ள நம்ம வீட்டுக்கு வெளியில வெயில்ல நின்னு ஐஸ்கிரீம் விக்கிறாரு பாவம் 0
Mom என் புள்ள சிங்கம்டா *Dad என் புள்ள புலிடா *Son| நீ மட்டும் ஹூம்னு சொன்னா நான் உன் காலடி நாய் செல்வி) 0
‘நீ வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போதே தெரியும்டா my friend நீ கல்யாணம் பண்ண போறனு 0
வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை! நம் குணத்தில் தான் உள்ளது! பணம் சேர்த்து பிணம் ஆவதை விட, குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்! 0
வாழ்வில் குறுக்கிடும் சிரமங்களைக் கண்டு கலங்காதே… அது தரும் பாடங்களே சிறந்தது..!! 0
கோபத்தில் கூட நிதானம் இருக்க வேண்டும்…. இல்லாமல் போனால் யாரை அதிகம் பிடிக்குமோ அவங்களையே அது காயப்படுத்தி விடும்….. 0