நல்ல விஷயங்களை கிரகித்து
நல்ல விஷயங்களை கிரகித்து…. அவற்றை நம்மிடையே நிலை பெற்றிருக்க செய்வதுதான் நற்பண்பு..!! 0
நல்ல விஷயங்களை கிரகித்து…. அவற்றை நம்மிடையே நிலை பெற்றிருக்க செய்வதுதான் நற்பண்பு..!! 0
நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்..!! 0
அன்பு கிடைக்கும் இடத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், கிடைக்காத இடத்தில் தாமதிப்பது கூட கால விரயமே… 0
தேடல்களை தெளிவுபடுத்திக் கொள்ளாதவரை, பயணங்கள் யாவும் குழப்பங்களாகவே நீடிக்கும்..!! 1
இந்த நொடியை சந்தோசமாக வாழுங்கள். நிகழ்காலத்தை சந்தோசமாக வாழ்வது தான்… வாழ்க்கையை இனிமையாக மாற்றும்..!! 0
பிடித்ததை வைத்துக் கொள்ளுங்கள்… பிடித்து மட்டும் வைத்துக் கொள்ளாதீர்கள்..!! 0