அன்பு என்பது மனிதனின் பலவீனம்
அன்பு என்பது மனிதனின் பலவீனம் ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும். 1
அன்பு என்பது மனிதனின் பலவீனம் ஏமாற்றப்படும் அன்பு மனிதனை மிருகமாக்கும் ஏமாற்றமில்லா அன்பு மிருகத்தை மனிதனாக்கும். 1
கடந்த காலத்தைநீங்கள் கைவிடவில்லைஎன்றால்….நிகழ்காலம் உங்களைகைவிட்டு விடும்.நிகழ்காலத்தை மகிழ்ச்சியாய்மன நிம்மதியுடன்வாழுங்கள்… எதிர்காலம்நிச்சயம்உங்களை பிரகாசமாய்வரவேற்கும்…!! 0
உலகத்திலேயே மிகவும்விலை உயர்ந்த விஷயம்நம்பிக்கைஅதை அடைய சில வருடங்கள்ஆகலாம் ஆனால் உடையசில நொடிகள் போதும்.. 0
முயற்சிகளைவிதைத்தவுடன்வெற்றிகள்முளைப்பதில்லை..முயற்சியில்பயணம் செய்துகொண்டிருந்தால்வெற்றிகள்வெகுதூரமில்லை.! 0
வாழ்க்கையில் நிறையபிரச்சனைகளை சந்தித்த பின்சில இழப்புகளை பார்த்தபின் அதிகஅறிவையும்,அடக்கத்தையும்உணர்கிறோம்….. 0
பிறந்து விட்டோம் என்பதற்காக வாழாதீர்கள்.. அது கடனாய் முடியும். வாழ்வதற்காக பிறந்திருக்கிறோம் என்று எண்ணுங்கள்.. வாழ்வு இனிக்கும்! 0