குத்திக்காட்டும் மனிதர்களுக்கும்
குத்திக்காட்டும் மனிதர்களுக்கும், ‘சுட்டிக்காட்டும் மனிதர்களுக்கும் இடையில் சிரித்துக்கொண்டு வாழ்வது தான் சவாலான வாழ்க்கை 1
குத்திக்காட்டும் மனிதர்களுக்கும், ‘சுட்டிக்காட்டும் மனிதர்களுக்கும் இடையில் சிரித்துக்கொண்டு வாழ்வது தான் சவாலான வாழ்க்கை 1
உறக்கமும், இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்… உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர். இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர். 0
தோல்வி அடைந்தால் விமர்ச்சிப்பார்கள்…. என்று பயந்து, முயற்சி கூட செய்யாமல் இருப்பது மாபெரும் தோல்வி..!! 0
நாம அடையும் பொருள் புகழைத் தருவதில்லை … அதற்கான முயற்சி தான் புகழைத் தருகின்றது…! | 0
சிலர் மீது வைத்த நம்பிக்கையை இழந்தாலும் என் மீது கொண்ட தன்னம்பிக்கையை மட்டும் இழக்க மாட்டேன். 0