முடியும் என்று உன்னை நம்பு
விடியும் என்று விண்ணை நம்பும்நீ முடியும் என்று உன்னை நம்பு.முயற்சி இருந்தால் முடியாததுஇல்லை. 0
விடியும் என்று விண்ணை நம்பும்நீ முடியும் என்று உன்னை நம்பு.முயற்சி இருந்தால் முடியாததுஇல்லை. 0
முந்திக் கொள்பவனுக்கேகாலம் வழிவிடும்..!!நேரம் வரட்டும் எனகாத்திருப்பவனுக்கு ஒருபோதும்காலம் வழிவிடாது..!! 0
விழிப்பதற்கே உறக்கம் வெல்வதற்கே தோல்வி எழுவதற்கே வீழ்ச்சி வாழ்வதற்கே வாழ்க்கை 0
எல்லாம் கிடைக்கும்னு அடிமையாய் வாழ்வதைவிட, எதுவும் வேண்டாம்னு ( திமிரா வாழ்ந்துவிட்டு போகலாம்..! 0
உலகில் உள்ள எல்லா இதயங்களும் நல்ல இதயங்களே.. ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலைகள் அதை மாற்றியமைக்கின்றன. 0