மௌனமும் பொறுமையும்
உனது எதிரியை குழப்பத்தில் அச்சுறுத்தும் மிக வலுவான ஆயுதங்க ள்…! உன் மௌனமும் பொறுமையும் தான்…!! 0
உனது எதிரியை குழப்பத்தில் அச்சுறுத்தும் மிக வலுவான ஆயுதங்க ள்…! உன் மௌனமும் பொறுமையும் தான்…!! 0
அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட யாரையும் அறியாமல் காயப்படுத்தி விட கூடாது என்ற நோக்கமே சிறந்தது..!! 0
எவ்வளவு தான்சமாளித்து பயணம்செய்தாலும்காயப்படுத்தாமல்விடுவதில்லை இந்த“வாழ்க்கை” 0
அன்பு இதயத்தில் இருக்கட்டும். அறிவு செயலில் இருக்கட்டும். ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும். நம்பிக்கை மட்டும் உன் மொத்த உருவமாக இருக்கட்டும்..!! 0