வாழ்க்கையின் ரகசியம்
நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் ‘ எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவது தான் வாழ்க்கையின் ரகசியம்..!! 0
நிறைவேறாத ஆசைகள் நிச்சயம் ‘ எல்லோருக்கும் உண்டு.. அதில் மட்டும் தாராளம் காட்டுவது தான் வாழ்க்கையின் ரகசியம்..!! 0
சுமக்கும் வரை தான் பாரம், சுமந்து விடுங்கள்.. கடக்கும் வரை தான் தூரம், கடந்து விடுங்கள்.. 0
நீ வலிமையாக இருக்க வேண்டும் என்றால், துன்பங்களை தனியாக எதிர்கொள்ள கற்றுக்கொள்.. 0
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள்.. அது உங்களை மட்டும் அல்ல, ‘ உங்களை சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்..!! 2
நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். கடலளவு பிரச்சனை வந்தாலும் மன தைரியத்துடன் பிரச்சனையை எதிர் கொள்ளலாம். 1
காலம் எவ்வளவு துயரங்களை கொடுத்தாலும் எப்படியும் சற்று இளைப்பாற வாய்ப்பு கொடுக்கும்…!! அந்த வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருங்கள்…! 0