அங்கிகாரம் தானாக கிடைக்கும்
முடிந்தவரை உன்வேலையைசிறப்பாக செய்துவிடு..உனக்கு கிடைக்கவேண்டிய அங்கிகாரம்தானாக கிடைக்கும். 0
முடிந்தவரை உன்வேலையைசிறப்பாக செய்துவிடு..உனக்கு கிடைக்கவேண்டிய அங்கிகாரம்தானாக கிடைக்கும். 0
வாழ வழியில்லையென்றுபுலம்பாதே…நீ பயணித்துக்கொண்டிருப்பதுதான் உன் வாழ்க்கையென்றுமுன்னேறு! 0
வாழ்க்கையில் தோல்வி மட்டும்தொடர்ந்து வந்தால் தோற்றுகொண்டிருக்கிறோம் என்றுஅர்த்தம் இல்லை…தோல்வியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறோம் என்றுஅர்த்தம்..! 0
யாரையும்புண்படுத்தாமல்இருக்க வேண்டும்என்று மனதாரநினைப்பவர்கள்தான்அதிகம் புண்படுகிறார்கள்இங்கே எல்லோராலும்! 0
என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாவரும் அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை ! 0