ஒரு பெரிய வேலையை
ஒரு பெரிய வேலையை அரைகுறையாகச் செய்து முடிப்பதை விட, ஒரு சிறிய வேலையை நன்றாகச் செய்து முடிப்பது சிறந்தது..!! 2
ஒரு பெரிய வேலையை அரைகுறையாகச் செய்து முடிப்பதை விட, ஒரு சிறிய வேலையை நன்றாகச் செய்து முடிப்பது சிறந்தது..!! 2
கஷ்டப்படுறவன் கிட்டச் சிரிப்பு இருக்காது, சிரிக்கிறவன் கிட்டக் கஷ்டம் இருக்காது, ஆனால், கஷ்டத்தில் சிரிக்கிறவன் கிட்டத் தோல்வியே இருக்காது. 2
உறக்கமும் இரக்கமும் அளவோடு தான் இருக்க வேண்டும்.. உறக்கம் அதிகரித்தால் சோம்பேறி என்பர், இரக்கம் அதிகரித்தால் ஏமாளி என்பர். 1
நேரம் ஒருவரை உருவர்க்குகிறது, சோதிக்கிறது, தலைகுனிவை தருகிறது. ஆனால்,தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அனுபவம் எனும் வெகுமதியை அளிக்கிறது… 1
பொறுமை இருந்தால் வாழ்க்கையை உனக்கு அடிமையாக மாற்றலாம்… பொறுமை இல்லா விட்டால், இந்த வாழ்க்கைக்கு நீ அடிமையாக நேரிடும் … சிந்தித்து பொறுமையுடன் செயல்படு.!! 0
ஆடம்பர வாழ்க்கை ஐம்பது வயதில் கூட வரும் ஆனால் ஆசைப்பட்ட வாழ்க்கை அந்த அந்த வயதில் மட்டுமே வரும்… அதனால் ஆசைப்பட்டதை அப்போதே வாழ்ந்து வீடு.. 1