பின் என்றோ ஒரு நாளில்
பின் என்றோ ஒரு நாளில்,“அதெல்லாம் ஒருபொற்காலம்என சொல்லப்போகும்இந்நாளைpenenவெகு சாதாரணமாய்க்கடந்துகொண்டிருக்கிறோம். 0
பின் என்றோ ஒரு நாளில்,“அதெல்லாம் ஒருபொற்காலம்என சொல்லப்போகும்இந்நாளைpenenவெகு சாதாரணமாய்க்கடந்துகொண்டிருக்கிறோம். 0
எதையெல்லாம்இழந்துகொண்டு இருக்கிறாய்என்பதை…காலம் கடைசியில்தான்காட்டிக்கொடுக்கும். 0
தான் உழைத்த பணத்தை வங்கியில்போடாமல்ஒருவனின் உணவுக்காக மண்ணில்போடுகிறவன் விவசாயி..! 0
திறமைகள்அனைவரிடமும்நிறைந்து உள்ளன,ஆனால் அதைசெயல்படுத்தும்விதங்களில்தான்உனக்கான இடம்வெற்றியாதோல்வியா என்பதுஅமைகிறது. 0
வாழ்வின் அடுத்த கட்டத்திற்குமுன்னேறஆறுதல்களோ,பாராட்டுகளோ,ஊக்குவிப்புகளோ,அவசியமே இல்லை….ஒரு நிராகரிப்பேபோதுமானது…. 1