முயற்சிகள்
நீ இன்று செய்யும் சின்ன சின்ன முயற்சிகள் நாளை மாறும் வெற்றியின் ஆணி வேர்கள். 0
எல்லா பிரச்சனைகளுக்கும் மூன்று தீர்வுகள் உள்ளன. 1. ஏற்றுக் கொள்வது 2. மாற்றிக் கொள்வது 3. விட்டு விடுவதுஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள், மாற்ற இயலாதவற்றை விட்டுத் தள்ளுங்கள்.… Read More »தீர்வு
விடியும் எனும் நம்பிக்கையே நம்மைஉறங்கிப் போகச் செய்கிறதுமுடியும் எனும் நம்பிக்கையே நம்மைமுயற்சி செய்யத் தூண்டுகிறதுதோல்வியைக் கண்டு நடுக்கமாவெற்றியைக் காண தயக்கமாநம்பிக்கையே உனக்கு ஏணி – இதைஉணர்ந்துவிட்டால் ஏது வேலி 0
காத்திருக்கும் போது நீ தாமதிக்கிறாய்தாமதிக்கும் போது வேகமாக நகர்கிறாய்சோகத்தில் மூழ்கி விடுகிறாய் மகிழ்க்சியில் ஓடி விடுகிறாய்நிந்திக்க மனமில்லை உன்னை-எல்லாம் நேரம்சிந்தித்துப் பார்த்தால்நடக்கும் ஓரடியும் சொந்தமில்லைபடுக்கும் ஆரடியும் சொந்தமில்லைசுகமும் சொந்தமில்லை சோகமும் சொந்தமில்லைபாசமும் சொந்தமில்லை இந்த… Read More »காத்திருக்கும் போது
சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்மாற்றத்தை எதிர்பார்த்து நின்று விடாதேமாறவேண்டியது நீயே அதைமறந்து விடாதேதோல்வியைக் கண்டு துவண்டுவிடாதேமுயற்சியை என்றும் மறந்து விடாதேவிடாதே 0