தனியாக இருக்கும்போது
தனியாக இருக்கும்போது தான் புரிகிறது…. எனக்கு ஆறுதல் சொல்ல கூடஎனக்காக யாருமில்லைனு…! 0
தனியாக இருக்கும்போது தான் புரிகிறது…. எனக்கு ஆறுதல் சொல்ல கூடஎனக்காக யாருமில்லைனு…! 0
எல்லாம் கிடைக்கும்னு அடிமையாய் வாழ்வதைவிட, எதுவும் வேண்டாம்னுதிமிரா வாழ்ந்துவிட்டு போகலாம்…! 0
பல கஷ்டங்களை கண்டு மரத்துப் போன என் இதயத்திற்கு தனிமையே போதுமானதாக இருக்கின்றது. 2
திறந்த புத்தகமாக சிலருடைய வாழ்க்கை இருந்தாலும், மௌனமாக வாசிக்க வேண்டிய பக்கங்களும் உண்டு..!! 1
உயிருக்கு அடுத்த படியாக ஒரு மனிதன் இன்னொருவருக்கு அளிக்கக் கூடியஒப்பற்ற பரிசு நம்பிக்கை ஒன்று தான் 0