திருத்தி பார்க்கும் அளவிற்கு
அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே, தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது ‘நம் வாழ்க்கை ‘… 0
அடுத்தவர் திரும்பி பார்க்கும் அளவிற்கு இருக்க வேண்டுமே, தவிர திருத்தி பார்க்கும் அளவிற்கு இருக்க கூடாது ‘நம் வாழ்க்கை ‘… 0
நிதானம் எனும் அதிசயமான யுத்தியை பயன்படுத்துபவர்கள் எந்த விசயத்தையும் சாதிப்பார்கள்… 0
இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி…! 0
காதல்…! சொன்னாலும் புரியாது… வரைந்தாலும் தெரியாது… அது ஓர் உணர்வு…!! உணர்ந்தால் மட்டுமே புரியும்..!!! 1
வாழும் போதே பிடித்தவர்களுடன் வாழ்ந்து விடுங்கள் வாழ்க்கையில் ஒத்திகைகளும் கிடையாது, சந்தர்ப்பங்களும் திரும்ப வராது.. 1