வாழ்க்கை கவிதைகள்

பெண்ணாக இரு

கனவு சுவரை இழக்கும் பெண்ணாக இருக்காதே கனவு சுவரை துளைக்கும் பெண்ணாக இரு..!!! 0

பொழுதுபோக்கான பேச்சு

பொய்யான அன்பு… பொழுதுபோக்கான பேச்சு… தேவைப்படும் போது தேடல்… இது தான் இங்கே பலரது வாழ்க்கை 1

pengalin kunam - love image in tamil

பெண்களின் குணம்

யார் மீது கோபம் வந்தாலும் அதை பிடித்தவர்கள் மீது காட்டுவதே பெண்களின் குணம் 0

valigal - love feel - life quotes

உண்மை புரிந்து விட்டால்

இந்த உலகில் ‘யாரும் யாருக்காகவும் இல்லை என்ற உண்மை புரிந்து விட்டால் வாழ்வில் பல வலிகள் இல்லாமல் போய்விடும் 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்