நீ வகுத்தபாதை எத்தனை கடினமானது
உன் பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாது நீ வகுத்தபாதை எத்தனை கடினமானது என்று 1
உன் பின்னால் இருப்பவர்களுக்கு தெரியாது நீ வகுத்தபாதை எத்தனை கடினமானது என்று 1
‘எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவர்களுக்கு மத்தியில்.. இப்படிதான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..! 1
ஒரு விஷயத்தை உன்னால் கனவு காண முடியுமானால் அதை உன்னால் செய்து முடிக்கவும் முடியும்.. 0
எதையும் சாதிக்க விரும்பும் மனிதனுக்கு நிதானம் தான் அற்புதமான ஆயுதமே தவிர கோபம் இல்லை 0
நம்மால் முடிந்தவரை செய்வதல்ல முயற்சி.. நினைத்ததை முடிக்கும் வரை செய்வதே உண்மையான முயற்சி..! 0
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழுங்கள், ஏனெனில் வாழ்க்கை நமக்கு மறுவாய்ப்பு தரபோவதில்லை 0