வாழ்க்கை கவிதைகள்

muyarchi sei - muyarchi motivational quotes

நொடி கூட தயங்காதே

முயற்சி செய்ய சிறு நொடி கூட தயங்காதே… முயற்சி செய்யும் போது தடைகளும் உன்னை தலை வணங்கும்..!! 0

muyarchi kavithai - motivational quotes in tamil

நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை

முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை… நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகா விட்டால் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை ..!! – 0

valgai - life quotes in tamil

யாரையும் சார்ந்து வாழாதே

யாரையும் சார்ந்து வாழாதே…. மற்றவர்களை விட உயர்ந்து வாழ்… அந்த வாழ்க்கைதான் உன்னை யாரென்று உலகுக்கு அடையாளம் காட்டும்…!! 1

thanimai - sirantha love failure image

வாழ்க்கையில் சில உறவுகள்

வாழ்க்கையில் சில உறவுகள் நம்மை விட்டு சென்றாலும். நமக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஓர் உறவு, தனிமையே! 0

ramakrishanan - thathuvam quotes in tamil

முயன்று செயல்களை செய்பவனே

எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்…!! | 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்