வாழ்க்கை கவிதைகள்

kadamai - motivational quotes in tamil

முதல் கடமையை செய்

கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை செய் அடுத்த கடமை என்ன என்பது தன்னாலே புலப்படும்…! 0

ethir parpathai vidai - sirantha valgai kavithai image in tamil

எதிர்பார்க்கும் வாழ்க்கை

எதிர்பார்ப்பதை விட எதிர்கொள்வதை கற்றுக்கொள்ளுங்கள் இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கின்றது. 1

emaramal - valgai thathuva kavithai image

துரோகிகளையும் துரோகங்களையும்

துரோகிகளையும் துரோகங்களையும் அடிக்கடி நினைத்துக் கொள் அப்படி அடிக்கடி நினைத்துக் கொண்டால் தான் நீ இன்னொரு முறை ஏமாறாமல் இருக்க முடியும். 0

valgaiyil erpadum thunbam - vvalgaiyil erpadum thunbam - valgai thathuva kavithai imagealgai thathuva kavithai image

மறந்து போய் விடாதரகள்

வாழ்க்கையில் ஏற்படும் | துன்பங்களை கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்… ஆனால் மறந்து போய் விடாதரகள்… அதுதான உங்கள் வாழக்கைக்கு வழிகாட்டியாக இருக்கும்…! 0

sothanaigal - valgai thahtuva kavithai imag

அதுக்குரிய பலனும்

சோதனைகள் எந்த அரவிறகு கடினமாக இருக்கின்றதோ… அதுக்குரிய பலனும் அந்த அளவிற்கு அதிகமாக இருக்கும்..!! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்