தேவைகளை தெளிவாக அறிந்து
தேவைகளை தெளிவாக அறிந்துஅதனை திறம்பட சரியாகதீர்த்துக் கொள்ளவே பகுத்தறிவுகொடுக்கப் பட்டுள்ளது. 0
தேவைகளை தெளிவாக அறிந்துஅதனை திறம்பட சரியாகதீர்த்துக் கொள்ளவே பகுத்தறிவுகொடுக்கப் பட்டுள்ளது. 0
என் நேர்கொண்டபார்வை நடுக்கமுறுதே..திமிர்ந்த புன்னகைகொடுத்து நிற்கிறாய்;என் திரண்டதேகம் சிலிர்ப்புறுதே..அமிழ்ந்து அமிழ்ந்துஎரியும் சுடரெனவே..என் ஆன்மம்உன் அசைவுகளில்அலையாடுதே…அளந்து அளந்துவடித்த சிலையழகில்என் ஆண்மைமுழுவதுமாய் குடைசாயுதே! 0
பிறருக்கு தொவதுகொடுக்க வேண்டும்என்று நினைத்தால்நம்பிக்கையைகொடுங்கள்.ஆயுள் முழுவதும்**அதுவேபோதுமானதாக இருக்கும் 0
ஒரு செயலை செய்வது வெற்றிஅல்ல.. அதை மகிழ்ச்சியாகசெய்வதே வெற்றி.. எதையும்சிறு புன்னகையுடன்எதிர்கொள்ளுங்கள்.. 0
உன்னால் பயன் கிடைக்கும் வரைநீ நல்லவன் …வல்லவன்…அமைதியானவன் ….பொறுமையானவன்….உன்னால்எந்த வித பயனும் இல்லை என்றால்நீ கெட்டவன்…இது தான் மனித குணம்… 0
நீ செய்த செயல்கள் ஒவ்வொன்றும்உன் நிழல் போல உன்னை தொடர்ந்துவந்து கொண்டே இருக்கும்.அது நல்லதா இருந்தாலும் சரிகெட்டதாக இருந்தாலும் சரி. 0