மனதில் எரியும் தன்னம்பிக்கையின் நெருப்பை
தாங்க முடியா வலியென்றால்அழுங்கள்.. ஆனால் அழுதுகொண்டே இருக்காதீர்கள்..மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்துவிடும். 0
தாங்க முடியா வலியென்றால்அழுங்கள்.. ஆனால் அழுதுகொண்டே இருக்காதீர்கள்..மனதில் எரியும் தன்னம்பிக்கையின்நெருப்பை கண்ணீர் அணைத்துவிடும். 0
எனது இருக்கும்சந்தா சாரல வெளிப்படாதஅத்தான வார்த்தைகளும்தீர்ந்துவிட்டதுஉணரகின் ஒரு நேரத்தில்…நிலையியயாக காதல்மொலத்தியால் நிறைந்துஉயைபோல் கொதித்துவிழிகளின் வழியேநுரைபோல் பொங்கி வழிந்திடும்என்கின்ற பயத்தினில்சந்திப்பினை முடித்துகாற்று கமலத்திட்ட மேகமெனமனம் கலக்கமுற்று விடைபெறுகிறேன் 0
இன்றைய பொழுதை நீங்கள்தீர்மானிக்காதீர்கள்..இன்றைய பொழுதை எப்படிமகிழ்ச்சியோடும்புன்னகையோடும் நகர்த்தவேண்டும் என்பதை முடிவுசெய்யுங்கள்..மீதி அனைத்தும்தானாக நடக்கும்! 0
இருந்தால் மட்டும் புன்னகைப்பதுஅல்ல வாழ்க்கை.இல்லாத போதும் புன்னகைப்பதுதான் வாழ்க்கை.வாழ்க்கை எப்போது எப்படி மாறும்என்று யாருக்கும் தெரியாது. 1
பின் என்றோ ஒரு நாளில்,“அதெல்லாம் ஒருபொற்காலம்என சொல்லப்போகும்இந்நாளைpenenவெகு சாதாரணமாய்க்கடந்துகொண்டிருக்கிறோம். 0