வெற்றியின் முதல் ஆரம்பம்
தெளிவான குறிக்கோளேவெற்றியின் முதல் ஆரம்பம்.ஆயிரம் உபதேசங்களை விடஓர் அனுபவம் பாடம் கற்று தரும்,பயத்தை உன்னிடமேவைத்துக்கொள் துணிவைபகிர்ந்துகொள்.வாழ்வில் சம்பாதிக்கக்கூடியமிகப்பெரிய விஷயம் பொறுமை.எதை நீ இழந்தாலும் மனம்தளர்ந்துவிடாதே இன்னும்எதிர்காலம் இருக்கிறது 0