காதலர் தினம் கவிதைகள்

அழகான பேச்சு

சிலரின் அழகான பேச்சு உதட்டில் மட்டும் தான்…!! உள்ளத்தில் இருப்பதில்லை 0

மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி

ஒரு செயலை செய்வது வெற்றி அல்ல அதை மகிழ்ச்சியாக செய்வதே வெற்றி எதையும் சிறு புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள் 1

வார்த்தை என்பது ஏணிபோல

வார்த்தை என்பது ஏணிபோல நீ பயன்படுத்துவதைப் பொறுத்து ஏற்றியும் விடும் இறக்கியும் விடும் …! 4

பொருத்தமாக இருக்கும்

ஏமாத்திட்டாங்க என்பதை விட பயன்படுத்திகிட்டாங்க’ என்பது தான் பொருத்தமாக இருக்கும்…. 1

நினைத்தாலும் வெறுத்தாலும்

நீ என்னை நினைத்தாலும் வெறுத்தாலும் நான் உன் மேல் கொண்ட அன்பு துளியளவும் குறையாது. ஏனென்றால், என் இதயத்திற்கு உன்னை வெறுக்கவும் தெரியாது, மறக்கவும் தெரியாது 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்