விடைபெறாத தருணம்
எதுவும் இல்லைஎன்று சொல்வதில்எல்லாம்அடங்கிவிடுகின்றது;எதிலோமனம் இருப்பதனைவிடைபெறாத தருணம்வெளிப்படையாய் காட்டுகின்றது! 0
எதுவும் இல்லைஎன்று சொல்வதில்எல்லாம்அடங்கிவிடுகின்றது;எதிலோமனம் இருப்பதனைவிடைபெறாத தருணம்வெளிப்படையாய் காட்டுகின்றது! 0
அவசரஎல்லைகள்வகுத்துக்கொண்டுதானேஎல்லை மீறும்விசித்திரகுணம் கொண்டதுஇந்தக் காதல்! 0
மொழியா மௌனம்ஒவ்வொன்றும்நாண் இறுக்கி யாழிசைக்க..இதயம் நிறைந்துஇசையாடுகின்றதுன்விழிகள் வீசிய பேச்சரவம்! 0
இந்த இரவின்இருள் துகள்கள்ஒவ்வொன்றினுள்ளும்துளைத்து ஊடுருவிஇன்ப ஒளிதூவிப் பறந்தாடும்மின்மினிப் பூச்சிகளைப் போல்;என் மனவெளியெல்லாம்விளையாடிக் கொண்டிருக்கின்றதுன்பேரன்பின் நகைமுக பிம்பங்கள்! 0
மழை மேகம்கண்டதும்தோகை விரித்தாடும்ஆண் மயில் போல்..உன்அலைக் கூந்தல்கண்டதும்மனம்விரித்தாடுகின்றேன்நான்.. பேரின்பத்தில்! 0