பொம்மைக்கும் காதல் பிறக்கும்
அவள் கட்டி அனைத்துவிடும் மூச்சு காற்றில்அந்த கரடி பொம்மைக்கும்காதல் பிறக்கும் அவள்மேல் 0
அவள் கட்டி அனைத்துவிடும் மூச்சு காற்றில்அந்த கரடி பொம்மைக்கும்காதல் பிறக்கும் அவள்மேல் 0
ஐயோ திகட்டுதேஆளை விடு என்றுஅவளுள் கரைந்ததுஅவள் கடித்த சாக்லேட்சாக்லேட் மழையில் நான்அவள் இதயத்தில் 0
சாக்லேட்டாய்இறுகிசாக்லேட்டாய்இளகிசாக்லேட்டாய்இனித்து சாக்காட்டில்தள்ளியதேகாதல்! 0
தினம் தினம் சாக்லேட் சுவைத்தே பழகிய நான் ..இன்று வெறுக்கிறேன்..!உன் இதழ் சுவைத்த நொடி பொழுதில் இருந்து..! 0
பெண்ணே உன் கண்களும் மனதும் பேசி கொள்ளும் ஒன்றை உன் உதடு சொல்வது எப்போது? காத்திருக்கிறேன் காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக… 0
உன்னிடம் இடைவெளி விட்டு பேச நான் விரும்பவில்லை நாள்பொழுதும் நீங்காது இடைவிடாமல் பேசவே விரும்புகிறேன் என்னை ஏற்று கொள்வாயா ஆருயிரே 0