காதலர் தின வாழ்த்துகள்!
எப்போதும் என் இதயம் பாட விரும்பும் பாடல் ‘நீ’ தான்!காதலர் தின வாழ்த்துகள்! 0
வெவ்வேறு வழிகளில் அன்பை வெளிப்படுத்தலாம்அதில் ஒருவழி, தூரத்திலிருக்கும் உன்னை, இந்த செய்தியை வாசிக்கச் செய்வது!ஹேப்பி வேலண்டைன்ஸ் டே! 0
நான் உன் மீது வைத்திருக்கும் அன்பை இந்த சிவப்பு ரோஜாக்கள் ரகசியமாய் வெளிப்படுத்தும்! 0