அமைதியாய் இருப்பவன் முட்டாள்
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே… பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி…! 0
அமைதியாய் இருப்பவன் முட்டாள் என்று எண்ணிவிடாதே… பேசுபவனை விட கேட்பவனே புத்திசாலி…! 0
இந்த உலகத்தில் எல்லா வலிகளுக்கும் பொதுவான ஒரே மருந்து நாம் நேசிப்பவர்களின் அரவணைப்பு மட்டும் தான்…!!! 0
நான் உன்னை அதிகமாக தேடுகிறேன் என்பதை விட என்னை நீ அதிகமாக தேட வைக்கிறாய் என்பது தான் உண்மை… 0
அளவோடு பழகு என்றால் புரிவதில்லை. அவமானப்பட்ட பிறகு தான் மனசுக்கு தெரிகிறது, பழகி இருக்கக்கூடாது என்று! 0