சிலர் கண்ணீராக
எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக……. தமிழ் தந்தை சிலர் புன்னகையாக 1
எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம் தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக……. தமிழ் தந்தை சிலர் புன்னகையாக 1
தொலைத்த இடமும் தெரிகின்றது.. தொலைந்த பொருளும் தெரிகின்றது.. வலியும் உணரப்படுகிறது.. ஆனால் திருப்பி மீட்கத்தான் முடியவில்லை. எல்லாமே நினைவுகளாக 1
அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு. 3
உனக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம் இருப்பிடத்திற்கு மட்டுமே தவீர நம் இதயத்திற்கு இல்லை 2
மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத அளவிற்கு ஆழமாய் பதிந்து விடுகிறது சில நினைவுகள்.. 4