அன்பு பிறக்கின்றது
எங்கே புரிதல் இருக்கின்றதோ… அங்கு தான் அன்பு பிறக்கின்றது..!! அழகிய காலை வணக்கம் 3
எங்கே புரிதல் இருக்கின்றதோ… அங்கு தான் அன்பு பிறக்கின்றது..!! அழகிய காலை வணக்கம் 3
சில நேரங்களில் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட நம் வழியில் நாம் தனியாக செல்வதே சிறந்தது…! 1
உண்மையான அன்பை நாம் ஒருவர் மேல் வைத்திருந்தால், அவர்களை யார் நெருங்கினாலும் நமக்கு பொறாமை தான் வரும் ! 2
உன் வேதனை பலரைச் சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு யாரையும் வேதனைப்பட வைக்கக்கூடாது 0
ஒரு சில நினைவுகள் ரொம்ப அழகானது… ஏன் என்றால் அவை என்ன செய்தாலும் மீண்டும் நம் வாழ்கையில் திரும்பி வராது.. 4
என்னோடு நீ இருக்கிறாய் என்பதை விட… எனக்காக நீ இருக்கிறாய் என்பதே எனக்கு கிடைத்த வரம்!!! 1