கண்மூடித்தனமா பாசம்
எல்லோருமே அவங்க அவங்க விஷயத்துல கண்மூடித்தனமா பாசம் வச்சிட்டு சரியாதான் இருக்காங்க நம்ம தான் அவங்க மேல அன்பு பாசம்னு தமிழ் கவிதை ஏமாந்து நாசமா போறோம் 2
எல்லோருமே அவங்க அவங்க விஷயத்துல கண்மூடித்தனமா பாசம் வச்சிட்டு சரியாதான் இருக்காங்க நம்ம தான் அவங்க மேல அன்பு பாசம்னு தமிழ் கவிதை ஏமாந்து நாசமா போறோம் 2
வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும் அதுவரை சிலவற்றை பொறுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இரு…! 3
யாருக்குமே என்னைப் பிடிக்க வேண்டாம் நீ மட்டும் வெறுக்காமல் இரு அது போதும் எனக்கு..!! 1
தேடுவேன் என தெரிந்தே ஒளிந்திருக்கிறாய், காத்திருப்பேன் என தெரிந்தே தாமதிக்கிறாய்… 6
உனக்காக யாரும் இல்லை என்று கவலைப்படாதே பிறப்பும் தனியாக தான் இறப்பும் தனியாக தான் 3