உயிரை இழந்து உடல் வாழுமா
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அதிகம் நினைக்கிறேன் உயிரை இழந்து உடல் வாழுமா என்று…!!! 4
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு நொடியும் அதிகம் நினைக்கிறேன் உயிரை இழந்து உடல் வாழுமா என்று…!!! 4
கணவன் மனைவி அன்பு என்பது சண்டை போடாமல் வாழ்வது அல்ல சண்டை போட்டலும் திரும்பவும் வந்து மனதை சமாதானப் படுத்துவதில் தான் இருக்கிறது 3
உண்மையான அன்பு கிடைக்கும் போது அதன் மதிப்பு தெரியாது இழந்த பின் தான் அதன் மதிப்பு தெரியும்..! 2
அன்புக்காக முதலில் இறங்கி போவதாலோ ‘என்னமோ அவர்கள் வரிசையில் என் அன்பு எப்போதும் கடைசி இடத்தில் தான் நிற்கிறது 5
காதலில் சுகம் தான் அதற்காக அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க வைத்து விடாதே பெண்ணே..! 2
‘ யாருக்காகவும் கண்ணீர் சிந்தாதே உன் கண்ணீருக்கு தகுதியானவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டார்கள்…! 1