காதலர் தினம் கவிதைகள்

anbirku mattum - anbu kadhal kavithai image

அன்பிற்கு மட்டும்

பெண்கள் உன்மையில் அடிமைதான் அதிகாரத்திற்கு அல்ல அன்பிற்கு மட்டும் 0

pen sirithal - love forever image in tamil

ஆண்கள் அதை விட அழகு

பெண்கள் சிரித்தால் அழகு !! அவர்களை அழவிடாமல் அன்பாய் பார்த்துக் கொள்ளும் ஆண்கள் அதை விட அழகு..!! 2

unakaka - sirantha kadhal kavithai image in tamil

யுகம் போல காட்சியளிக்கிறது

உன்னை காணும் அந்த ஒரு நொடிப் பொழுதிற்காக நான் கடக்கும் ஒவ்வொரு நாளும் பல யுகம் போல காட்சியளிக்கிறது…! 1

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்