காதலர் தினம் கவிதைகள்

emandrathil varutham ilai - love kavithai image

உன்னிடம் ஏமாந்து விட்டேன்

நான் உன்னிடம் ஏமாந்து விட்டேன் என்பதில் வருத்தம் இல்லை ! உன்னை யார் ஏமாற்ற போகிறார்களோ என்பதில் தான் எனக்கு வருத்தமே..! 0

anbu athikaripathum ilai kuraivathum ilai - love quotes in tamil

அன்பு குறைவதுமில்லை

அருகில் இருப்பதால் அன்பு அதிகரிப்பதும் இல்லை !! தொலைவில் இருப்பதால் அன்பு குறைவதுமில்லை …!!! 1

உன் உறவுகள் அல்ல

நண்பர்கள் தவறு செய்தால் மன்னித்து விடாதே மறந்து விடு… ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் அல்ல உணர்வுகள்…!! 0

என் கண்கள் உன் வரவை

நீ என் இதயத்தில் இருப்பது அறியாது என் கண்கள் உன் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது …!!! 2

unmaiyana idhayam - love kavithai image in tamil

நேசிக்கும் உண்மையான இதயம்

காலம் காத்திருப்பதில்லை ஆனால் நம்மை நேசிக்கும் உண்மையான இதயம்.. நமக்காக நிச்சயம் காத்திருக்கும் ..! 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்