எதிர்பார்ப்பின் அளவு சிறியது
எதிர்பார்ப்பின் அளவு சிறியது என்றாலும்… கிடைக்கும் ஏமாற்றத்தின் வலி பெரியது … 0
எதிர்பார்ப்பின் அளவு சிறியது என்றாலும்… கிடைக்கும் ஏமாற்றத்தின் வலி பெரியது … 0
தோல்வி மட்டுமே உன்னை துரத்துகிறது என்றால்.. ‘நீ மிகப்பெரும் வெற்றியை அடைய போகிறாய் என்று அர்த்தம் !!! 0
நாம் யாரென்று நிரூபிக்க எத்தனை அடையாள அட்டைகள் இருந்தாாலும், மனிதன் என்று நிரூபிக்க அன்பு ஒன்று தான் உள்ளது! 1
அன்பு காட்டுபவர்கள் அழகாக இருக்கிறார்களா என்பது அவசியம் இல்லை , அவர்கள் காட்டும் அன்பு அழகாக இருக்கிறதா என்பதே அவசியம்..! 0
பெண்கள் சந்தோசமாக இருந்தா அவங்க பெசுறத யாராலும் நிறுத்த முடியாது சோகமா இருந்தால் அவங்கள யாரலும் பேச வைக்க முடியாது 0