நீ இல்லாமல் நான் இல்லை
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்! 0
நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம், ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதே மெய்! 0
உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும் உன்னிடம் ஒட்டிக் கொள்கிறது என் இதயம் என்ன மாயம் செய்தாயோ! 3
அன்பின் எதிர்ப்பார்ப்புகள் பணமோ போருளோ இல்லை.. பாசத்துடன் ஒரு பார்வை அக்கறையுடன் ஒரு வார்த்தை!. 0
நீளங்கள் தரும் சந்தோசத்தை விட நினைவுகள் தரும் சந்தோசம் அதிகம் சம்… நீயங்கர் நிலைகளை நினைவுகள் அழிவதில்லை. 0