காதலர் தினம் கவிதைகள்

anbu thollai - love kavithai image

அன்பு தொல்லையாக

என் அன்பு தொல்லையாக கூட இருக்கலாம் ஆனால் ஒரு போதும் பொய்யாக இருக்காது! 0

whatsapp love image

துணை இருந்தால் போதும்

நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவை இல்லை நல்ல துணை இருந்தால் போதும்! 1

kadhal valigal

உன்னை விட்டு விலகிப் போகும்

எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ அதுதான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும் எதுவும் யாருக்கும் இங்கே நிரந்தரமில்லை என்பதே நிதர்சன உண்மை . 0

unmaiyana anbu - sirantha love kavithai image

உண்மையான அன்பு மட்டுமே

‘ வாழ்க்கைக்கு தேவை பணமோ பொருளோ அல்ல, புரிந்து கொண்டு எந்த சூழ்நிலையிலும் விட்டு கொடுக்காத மற்றும் விட்டு விலகாத உண்மையான அன்பு மட்டுமே..!! 1

puthar anbu kavithai image in tamil

அன்பு நிறைந்த நெஞ்சம்

முற்களையும் பூக்களாக மாற்ற முடியும், கல்லையும் கரைய வைக்க முடியும்… அன்பு நிறைந்த நெஞ்சம் ஒன்றினால் மட்டுமே… 0

anbum pasamum - sirantha anbu kavithai image

அன்பும் பாசமும்

உங்கள் எதிரியை விட உங்கள் மேல் அன்பும் பாசமும் வைத்திருக்கும் உறவுகளே உங்கள் மனதை நோகச் செய்வார்கள். அன்பான கோபமென்று அதனை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் அன்பை சிறப்பாய் தொடருங்கள். 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்