காதலர் தினம் கவிதைகள்

kayam koduthavan - love kavithai image

தான் நமக்கு வேதனையே

காயம் கொடுக்க யாரோ ஒருவர் வருவதில்லை , நாமாக தேடிக் கொண்டவர்களே போதும், அவர்களால் தான் நமக்கு வேதனையே…. 0

peralagan - sirantha valgai kavithai image

பேரழகன் என் ஆணழகன்

நான் என்ன சொல்ல வந்தாலும் பதிலே பேசாமல் கள்ளச்சிரிப்பில் என்னை மயக்கி … என்னதான் சொல்ல வந்தேன் என்பதே மறக்கச் செய்யும் பேரழகன் என் ஆணழகன்… 0

un kadhalalae - sirantha love kavithai image in tamil

தேவதையாக சில நேரங்களில்

சில நேரங்களில் நானே வாயாடியாக பல நேரங்களில் நானே மௌனியாக சில நேரங்களில் நானே ராட்சஸியாக பல நேரங்களில் நானே தேவதையாக சில நேரங்களில் நானே அன்னையுமாக பல நேரங்களில் நானே குழந்தையுமாக வேறுபட்டு… Read More »தேவதையாக சில நேரங்களில்

irukamana anaippu - sirantha kadhal kavithai image in tamil

ஒரு அணைப்பு கொடுத்து

இறுக்கமாக ஒரு அணைப்பு கொடுத்து விடுடா செல்லமே, ‘நீ கொடுத்த காயம் கூட மறந்து போகும் எனக்கு ….. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்