மழைச் சாரலும் மயிலிறகும்
மழைச் சாரலும் மயிலிறகும் அருகில் இருக்கும் போது உன்னைத் தவிர வேறு யார் நினைவில் இருக்க முடியும் கிருஷ்ணா … 0
மழைச் சாரலும் மயிலிறகும் அருகில் இருக்கும் போது உன்னைத் தவிர வேறு யார் நினைவில் இருக்க முடியும் கிருஷ்ணா … 0
அன்பு மலிவானது விலைமதிப்பற்றது. தருவதுதான் பெறுவதற்குத் தகுதி. தந்தவருக்கும் பெற்றவருக்கும் லாபம்…!! 0
கொன்று விடும் பார்வையில் தினமும் தவணை முறையில் கொத்திக் கொண்டு போகிறாள் என் உயிரை…. 0
நீதிரும்பிப் பார்க்கிறாய் என்பது தெரிந்தும், திரும்பிப் பார்க்க மாட்டேன் காரணம், அப்போது தான் நீ அடிக்கடி திரும்பிப் பார்ப்பாய்.. 0
உன் அன்பும், காதலும் எனக்கு மட்டுமே சொந்தமான ஒன்று என்று நினைப்பதால் தான், உனக்கு பைத்தியமாகத் தெரிகிறேன் நான்…. 0
உன் ஒட்டுமொத்தக் காதலையும், ஒரு நாளின் மழை நேரத்தில் கையில் சிவப்பு ரோஜாக்களுடன் முகத்தில் மழைநீர் வழிய நீ நின்ற காட்சியில் தான் எனக்குள் முதலில் காதல் பிறந்தது உன் மீது…. 0