காதலர் தினம் கவிதைகள்

ilapathuku ondrum ilai - feeling kavithai image

இனி எதுவும் மாறப் போவதில்லை

இனி எதுவும் மாறப் போவதில்லை என்று தெரிந்து கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற முடியாமல் நிற்கின்றாய் என்றால், வாழ்க்கையில் இனி நீ காணப் போவது எல்லாம் இழப்புக்களை மட்டுமே தான்…. 0

unarugil - whatsapp love statsus

நிழலாக வாழ்கிறேன் அவனுடன்

அவனருகில் ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட முடியாது என்பது தெரியும் அதனால் தான், நிழலாக வாழ்கிறேன் அவனுடன்…. 0

nermaiyaga - sirantha valgai kavithai image

ஆற்றல் நிறைந்தவனாக

ஆற்றல் நிறைந்தவனாக ‘ இருப்பதைக் காட்டிலும் நேர்மையானவனாக இருப்பது மேலானது..!! 0

nee mattum - kadhal kavithai image

சுவாசிக்கும் காற்றாக அல்ல

நான் எதிர்பார்க்கும் நேரங்களில் எல்லாம் நீ என் அருகில் வேண்டும்…. நான் சுவாசிக்கும் காற்றாக அல்ல, நான் வாசிக்கும் கவிதைகளாக மட்டுமே… 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்