காதலர் தினம் கவிதைகள்

avan thantha kadhal - kadhal kavithai image

அவன் தந்த காதலை

அவன் தந்த காதலை எவ்வளவுநேசித்தேனோ,அதேபோல் அவன் தரும் காயங்களையும்நேசிக்கிறேன்….. 0

athiristam - sirantha thathuva kavithai image

அதிர்ஷ்ம் மாரும்போது

அதிர்ஷ்டத்தை விட்டும்நம்பியிருக்கக் கூடியவன்….அதிர்ஷ்ம் மாரும்போது தானும்வழந்து விடுகிறான் 0

varthaiku - valgai kavithai image

உனக்குள் தானே இருக்கிறேன்

இந்த வார்த்தைக்குப்பிறகுஅவன் சொல்லும்பதில்என் உயிரையும் சற்றேகுளிர்வித்துப் போகும்,“உனக்குள் தானேஇருக்கிறேன்”…. 0

poividum valgai - sirantha love kavithai image

தானாக மறந்து போய்விடும்

கொஞ்சநாளானால்எல்லாம்சரியாகிப்போகிடும்என்று இல்லைஅதுவேதானாகமறந்துபோய்விடும்அவ்ளோதான்வாழ்க்கை.. 0

பெரியவர்கள் முதல் சிறியவர்களுக்கு பிடித்தமான சிறந்த கவிதைகள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஏற்ற சிறந்த கட்டுரைகள், குழந்தைகளை தூங்கவைக்க தத்துவ சிறுகதைகள், பெரியவர்களுக்கு பிடித்த புலவர்களின் தொகுப்பு, தமிழின் வரலாற்றை பெருமைப்படுத்தும் சங்ககால இலக்கியங்கள் மற்றும் கவிதைகளின் சிறந்த தொகுப்பான அம்மா கவிதைகள், அப்பா கவிதைகள், நட்பு கவிதைகள், காமெடி கவிதைகள், காதல் கவிதைகள், வாழ்க்கை தத்துவ கவிதைகளை புகைப்படமாகவோ அல்லது கவிதைவடிவிலோ எங்கள் தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் . அது மற்றும் இன்றி இக்கால வரலாற்றுக்கு ஏற்ப Whatsapp, Facebook, Instagram போஸ்ட், Dp, ஸ்டேட்டஸ் புகைப்படங்களை தமிழில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்